| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 211012b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a நீராவிகரிசல்குளம் - கரிசல் காடு |
| 510 | : | _ _ |a ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992 |
| 520 | : | _ _ |a இராமநாதபுரம்மாவட்டம், கமுதிவட்டம், நீராவிகரிசல்குளம் என்னும் சிற்றூரின் வடக்கே ஒரு கரிசல் காட்டில் கிடக்கும் தனிக்கல். பாண்டி நாட்டில் கிடைக்கும் மிகச் சில வட்டெழுத்து நடுகற்களில் இதுவும் ஒன்று. கி. பி. 10 ஆம்நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல் சுமார் 3 அடிநீளமும் 2 அடி அகலமும் கொண்டது. கல்லின் இடது ஓரத்தில் வீரன் ஒருவன் வலது கையில் ஓங்கிய வாளுடன் இடது கையில் கேடயம் கொண்டு நிற்கிறான். கால்கள் முன்பின்னாக உள்ளன. கல்லின் வலப்புறம் எழுத்துக்கள் வெட்டப்பட்டுள்ளன. உருவம் பெரிதும் சிதைவுபட்டுள்ளது. அளற்று நாட்டு கலிசெயமங்கலத்தைச் சேர்ந்த மாமாத்திரன் என்பவனின் மகன் திருவிக்கிரமன் என்னும் வீரன் இவ்வூர் ஆநிரைகளையும், ஊரையும் காத்து இறந்துபட்டான். அவனுக்கான இவ்வூரால் வைக்கப்பட்ட நடுகல் இதுவாகும். |
| 653 | : | _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், தூண் கல்வெட்டு, நினைவுத் தூண்கள், வீரக்கல், நெடுங்கல், சாவாங்கல், நினைவுக்கல், இராமநாதபுரம், கமுதி, பாண்டிய நாடு, பாண்டிநாட்டு வட்டெழுத்து நடுகல், நீராவிகரிசல்குளம், ஆவணம் இதழ் 2 |
| 752 | : | _ _ |a நீராவிகரிசல்குளம்-கரிசல்காடு-தனிக்கல் |c நீராவிகரிசல்குளம் |d இராமநாதபுரம் |f கமுதி |
| 914 | : | _ _ |a 9.42053 |
| 915 | : | _ _ |a 78.259533 |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_001847 |
| barcode | : | TVA_INS_001847 |
| book category | : | வட்டெழுத்து |
| cover | : |
|
| Primary File | : |